News
Category: இந்தியா
world news

News
பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 14 அன்று உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

News
ஆராய்ச்சியை எளிதாக்கவும், செயல்திட்ட அடிப்படையிலான புத்தாக்க உந்துதலுக்கு வலு சேர்க்கவும், ANRF 250 நிறுவனங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்.

News
இந்தியக் குடியரசுத் தலைவர் எய்ம்ஸ் ராஜ்கோட்டின் பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார்.
News
பீகாரின் மோதிஹாரியில் நடைபெறும் மெகா கண்காட்சியின் போது டிஆர்டிஓ அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆத்மநிர்பார் பாரத் முயற்சிகளை காட்சிப்படுத்த உள்ளது.

News
தேசிய மாணவர் படை, மாணவர்களுக்காக நாடு தழுவிய இணையப் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்குகிறது.

News
இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியான டஸ்ட்லிக்கிற்கு இந்திய ராணுவப் படைப்பிரிவு புறப்பட்டது.

News
பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் திடீர் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன; 219 எல்பிஜி விநியோகஸ்தர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, 56 விநியோக உரிமைகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

News
மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் நான்கு மாவட்டங்களுக்கான வேளாண் செயல்திட்டத்தை வெளியிட்டார்; மேம்பட்ட வேளாண் விழாவில் ஒருங்கிணைந்த பண்ணை மாதிரியைக் கடைப்பிடித்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

News
