News ‘ஏ-ஹெல்ப்’ (சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தி விரிவாக்கத்திற்கான அங்கீகாரம் பெற்ற முகவர்) என்னும் திட்டத்தை தொடங்கி மத்திய அமைச்சர் பூரன் கே.குருங் வைத்தார்.
News கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்க பேரிடர் நிவாரண குழுக்களை இந்திய கடலோர காவல் படை ஈடுபடுத்துகிறது.
News 2024 மார்ச் வரை உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தால் ரூ. 1.23 லட்சம் கோடி முதலீடு; 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.
News ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழக துணைவேந்தர், இன்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார்.
News ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த கிளிமஞ்சாரோ சிகரத்தில் இந்திய கொடியை ஏற்ற மாற்றுத்திறனாளிகளின் முதல் பயணம்.