News ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும்: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு.
News சி-டாட் ஆராய்ச்சி சமூகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி பாராட்டு .
News இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் நாளை வெளியிடுகிறது. வேட்புமனுத் தாக்கல் உடனடியாக தொடங்குகிறது.
News தேர்தல் நடத்தை விதி மீறல்கள் cVigil செயலி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
News பிரெஞ்சு நிறுவனமான Starburst Accelerator SARL ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து €100 மில்லியன் தொடக்க மையத்தை அமைக்கிறது .
News கூடுதல் கையிருப்புத் தேவைக்காக 5 லட்சம் டன் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யுமாறு என்சிசிஎஃப் மற்றும் நாஃபெட் அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது .