News சண்டிகரில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம், இபிஎஃப்ஓ அலுவலகம், இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.
News மத்திய அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிராவின் புனேவில் மேற்கு மண்டல கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
News பயிற்சி மையங்களிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதன் மூலம் கல்வித் துறையில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மாணவர்களுக்கு ரூ 1.56 கோடி நிவாரணத்தை மத்திய அரசு வழங்குகிறது.
News இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியான தர்மா கார்டியனில் பங்கேற்க இந்திய ராணுவக் குழு ஜப்பான் புறப்பட்டது.
News பாரைட்ஸ், ஃபெல்ஸ்பார், மைக்கா மற்றும் குவார்ட்ஸை சுரங்க அமைச்சகம் முக்கிய கனிமங்களாக வகைப்படுத்தியுள்ளது.
News தேசிய உடல் கட்டமைப்பு இயக்க பரிசோதனை திட்டத்தின் முதல் கட்ட செயல்பாடுகள் ஐந்து கின்னஸ் உலக சாதனைகளுடன் நிறைவடைகிறது.