News பயணிகளின் தொடர்ச்சியான வசதி, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்வதற்காக, வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பயணிகளைக் கையாளும் நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
News இந்திய ராணுவத்தின் முன்னோடி முயற்சி: கிளவ்கோமா அறுவை சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் முதல் முறையாக மேம்பட்ட 3டி நுண்ணோக்கி அறிமுகம்.
News இந்தியாவின் வானிலை மற்றும் பேரிடர் தயார்நிலையை மறுஆய்வு செய்ய இந்திய வானிலை ஆய்வுத் துறை மற்றும் முக்கிய அமைச்சகங்களின் உயர்மட்டக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார்.