News
Category: இந்தியா
world news
News
கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டது தொடர்பாக மகாராஷ்டிரா உட்பட நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது.

News
தில்லி முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

News
ஆயுதப்படைகளுக்கு ரூ.697.35 கோடி மதிப்பில் பளு ஏற்றும் ட்ரக் வாகன கொள்முதலுக்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து.

News
குடியரசுத் தலைவரிடம் ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமனப் பத்திரங்களை வழங்கினர்.
News
மேற்கு வங்கத்தின் வெகுட்டியா கிராமத்தில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது இரண்டு பேர் உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை.

News
இந்திய கடலோரக் காவல்படைக்கு மென்பொருளால் இயக்கப்படும் 149 வானொலிகளைக் கொள்முதல் செய்ய பாரத் மின்னணு நிறுவனத்துடன் ரூ. 1220.12 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது

News
விமானிகளுக்கான மின்னணு உரிமம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
News
பீகார், ஹரியானா, சிக்கிம் மாநில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதினைந்தாவது நிதிக்குழு மானியம் விடுவிப்பு.

News
