News உலகளாவிய நிச்சயமற்ற நிலையிலும் கூட, ஒன்று நிச்சயம் – அது இந்தியாவின் விரைவான வளர்ச்சி: பிரதமர் நரேந்திர மோதி.
News பாதுகாப்பு மற்றும் எல்லை மேலாண்மை குறித்த ஆய்வுக்காக ராணுவ நடவடிக்கைகள் பிரிவு தலைமை இயக்குநர் மணிப்பூர் வருகை.
News விண்வெளி பொருளாதாரம் சில ஆண்டுகளில் 8 பில்லியன் டாலரில் இருந்து 44 பில்லியன் டாலராக ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News அமைதி காக்கும் படையில் பெண் வீரர்கள் இருப்பும் செயல்பாடுகளும் நீடித்த அமைதியையும், பாதுகாப்பையும் உருவாக்குவதில் பாலின பன்முகத்தின் முக்கியத்துவத்தை நிரூபிக்கின்றன: சஞ்சய் சேத்.
News வர்த்தகச் சூழலையும் எளிதாக வர்த்தகம் செய்வதையும் மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
News இந்தியாவின் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியடைகிறது, அடுத்த 5 ஆண்டுகளில் 300-350 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோதி அவரை நினைவு கூர்ந்தார்.
News விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், உலகளவில் உயர்தர மின்னணு தயாரிப்புகளை போட்டி விலையில் வழங்கவும் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.
News பாரம்பரிய இந்திய மருத்துவத் துறையில் முன்னோடி பங்களிப்புகளுக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு தேசிய தன்வந்தரி ஆயுர்வேத விருதுகளை ஆயுஷ் அமைச்சகம் வழங்கி பாராட்டுகிறது.