News தரத்தின் அடிப்படையிலான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், இந்திய தர நிர்ணய கவுன்சில் நாகலாந்தில் தரத்துக்கான உறுதிமொழி நிகழ்ச்சியை நடத்தியது.
News இந்தியாவின் உற்பத்தி மற்றும் நிதிநுட்ப புத்தொழில் நிறுவனங்களின் சூழலை மேம்படுத்தவும், புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் டிபிஐஐடி மற்றும் பேடிஎம் கைகோர்த்துள்ளன.
News சண்டிகரில் உள்ள சிஎஸ்ஐஆர் – ஐஎம்டெக், நிறுவனத்தின் ஆய்வு வசதிகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.
News இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய பார்வை’க் கொள்கை ‘கிழக்கு நோக்கிய செயல்பாடு’ என மாறியிருப்பது வடகிழக்குப் பகுதிக்கு மாபெரும் முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது: குடியரசு துணைத்தலைவர்.
News அட்வான்டேஜ் அசாம் 2.0-ல் அசாமின் உள்நாட்டு நீர்வழிகளை உருமாற்றுவதற்கான ரூ.4,800 கோடி திட்டத்தை அமைச்சர் சர்பானந்த சோனோவால் அறிவித்தார்.
News வடக்கு மும்பையில் 15 சுய மறுசீரமைப்பு வீட்டுவசதி சங்கங்களுக்கு சாவி வழங்கும் விழாவில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.