News
Category: இந்தியா
world news

News
ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நேரடித் தாக்குதல் ; பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அது இந்தியக் கடற்படையின் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் – பாதுகாப்பு அமைச்சர்.

News
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் டையூ ஒரு தேசிய உதாரணமாகும்: மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி.

News
நாமக்கல் அருகே முதல்வரால் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசல் விழுந்த பாலம்: ரூ.320 கோடி திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரணை தேவை!- அன்புமணி அறிக்கை.

News
பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள் பங்கேற்ற பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் உயர்நிலைக் குழுக் கூட்டம் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்றது.

News
என்ஐஆர்எல் மற்றும் மஹாபிரெய்ட் நிறுவனங்கள் இணைந்து பசுமை எரிசக்திக்கான உற்பத்தி அலகை அமைக்க உள்ளன.

News
4 மாநிலங்களைச் சேர்ந்த 373 தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சியைத் தொடங்கியது.
News
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கையாக இருக்கும்; சமூக நீதிக்கு வழி வகுக்கும்: குடியரசுத் துணைத் தலைவர்.

News
உலகளாவிய நல்வாழ்வு இயக்கத்தை ஒருங்கிணைக்க யோகா பயிற்சி நிறுவனங்கள் அமைச்சகங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
News
