News மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமனும் கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜீன்பெக் குலுபேவ் மோல்டோகனோவிச்சும் புதுதில்லியில் இன்று இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
News உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மரக்கன்றுகள் நட்டார்.
News தூய்மை மற்றும் பசுமையான நகர்ப்புற போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், தில்லியில் மின்சார பேருந்து போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News இருங்காட்டுக்கோட்டையில் ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் இயந்திர உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி சி கேர்ஸ் பதிப்பு 2.0 ஐ தொடங்கி வைத்தார்.
News மாநில குடிமைப்பணி சேவைகளிலிருந்து இந்திய ஆட்சிப்பணியில் இணைக்கப்பட்டு எல்பிஎஸ்என்ஏஏ-வில் 127-வது பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ள அதிகாரிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்.