News கொல்கத்தாவில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் புதிய கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
News மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்குப் புறப்பட்டுச் சென்றார் – பிரான்ஸைத் தொடர்ந்து இத்தாலி செல்கிறார்.
News விமானப்படையின் மேற்கு கட்டளைத் தலைமையகத்தின் மூத்த விமானப்படை அதிகாரியாக ஏர் மார்ஷல் ஜஸ்வீர் சிங் மான் பொறுப்பேற்பு.
News நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனைகளைக் கொண்டாடும் வகையில் ஒரு மாத கால நிகழ்ச்சிகளை இறுதி செய்ய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற்றது.
News மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு அதிகாரமளித்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News துஷான்பே-யில் நடைபெற்ற உயர்நிலை சர்வதேச மாநாட்டில் பனிப்பாறைகள் பாதுகாப்பிற்கான நிலைப்பாட்டிற்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்.
News தவறான தகவல், மருந்துகளால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆயுஷ் சுரக்ஷா இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
News நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் மற்றும் ஆழமற்ற நீர்நிலைக் கப்பல்கள் கட்டும் திட்டத்தின் கீழ் கடைசி கப்பல் கட்டுமானப் பணி தொடங்கியது.