News டிரினிடாட் & டொபாகோ நாட்டின் பிரதமர் திருமதி. கமலா பெர்சாத்-பிஸ்ஸசார் வழங்கிய பாரம்பரிய இரவு விருந்தில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பு.
News அமிர்தசரஸ் – ஜாம்நகர் வழித்தடப் பிரிவில் சில இடங்களில் மோசமான அமைப்புக்கு காரணமான ஒப்பந்ததாரர், பொறியாளர் மற்றும் அதிகாரியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இடைநீக்கம் செய்தது.
News இந்தியாவில் இருந்து மாம்பழ ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக அபுதாபியில் மாம்பழ திருவிழாவை அபேடா நடத்தியது.
News தெலங்கானாவில் குடிமைப்பணியாளர்களின் பணித் திறனை வலுப்படுத்துதல்: மிஷன் கர்மயோகி குழுவினர் தெலங்கானா ஆளுநரையும், தலைமைச் செயலாளரையும் சந்தித்தனர்.
News கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள அறிக்கை.
News சுரங்கங்களை மூடுதல் மற்றும் மறுபயன்பாடு தொடர்பான சமுதாய ஈடுபாட்டு செயல் திட்டத்தை சுரங்க அமைச்சகம் அறிமுகப்படுத்த உள்ளது.