News இந்தியாவின் தொலைத் தொடர்புப் பொருட்கள் ஏற்றுமதித் திறனை எடுத்துக்காட்டும் “பாரத் டெலிகாம் 2025” கண்காட்சியை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.
News ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாவது பதவிக் காலத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்தார்.
News இந்திய வெளிநாட்டு வர்த்தக கல்விக்கழகம், வளாகத்திற்கு வெளியே குஜராத்தின் கிஃப்ட் நகரில் மையம் ஒன்றை நிறுவ அனுமதி பெற்றுள்ளது.
News தெலங்கானாவின் அருகே உள்ள ஒரு வெடிமருந்து உற்பத்தி ஆலையின் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
News புதுதில்லியில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
News விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஜூன் 1 முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்துள்ளார்.
News இந்திய தனித்துவ அடையாள ஆணையம், நீட் தேர்வுக்கான முக அங்கீகார முறையை வெற்றிகரமாக செயல்படுத்தியது.
News ஹானர்ஸ் கிராஜூவேஷன் 2025 கல்வி உதவித் தொகை விருதினை சூரிய சக்தி என்ஜின் கருவியை உருவாக்கியுள்ள ஜம்மு சிஎஸ்ஐஆர் – ஐஐஐஎம் வென்றுள்ளது.