News ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச், சேர்ந்த பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
News கர்நாடகாவில் உள்ள ஆதிச்சுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின் பெங்களூரு வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
News ராஷ்டிரபதி தபோவனம் திறப்பு விழா, பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்.
News சர்வதேச யோகா தினத்தில் நாடு முழுவதும் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் சார்பில் 50 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு.
News குப்பைக் கிடங்கு சீரமைப்பில் ராஜ்கோட் நகரின் முன்மாதிரி செயல்பாடு – 20 ஏக்கர் குப்பை கிடங்கு நகர்ப்புற காடாக மாற்றம்.
News ஓய்வூதியதாரர்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் நலனைப்பேண மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது! – மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.
News தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தனியார் டிஜிட்டல் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.