News தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வார குறுகிய கால இணையவழி உள்ளக பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது.
News இந்தியா-ஓமன் கூட்டுக்குழுக் கூட்டம் நடைபெற்றது; வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தலைவர்கள் கவனம் செலுத்தினர்.
News புவனேஸ்வரில் ‘உத்கர்ஷ் ஒடிசா’ – மேக் இன் ஒடிசா மாநாடு 2025-ஐ பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News இந்திய கடலோரக் காவல்படை, இந்தோனேசிய கடலோரக் காவல்படை இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிப்பு.
News உலகில் முன்னேற்றத்திற்கு ஆராய்ச்சியும், புதிய கண்டுபிடிப்புகளும் அவசியம்: டாக்டர் மன்சுக் மாண்டவியா.
News தென் கிழக்கு நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் மிகைச் சுமை நீக்கம் 281 மில்லியன் கன மீட்டரைத் தாண்டி, 105% சார்பு விகித இலக்கை அடைந்துள்ளது.