News
Category: இந்தியா
world news
News
இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றுள்ளார்.

News
மாம்பழங்களை உரிய விலையில் மத்திய கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News
வேலூரில் திறக்க இருப்பது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா?- அல்லது விளம்பர கட்டிடமா?- எடப்பாடி கே பழனிசாமி கேள்வி.

News
பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற கருவுற்ற பெண்ணைத் தாக்குவது தான் காவல் அறமா? காவல்துறையின் ஈரல் முற்றிலுமாக அழுகி விட்டதா?- அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்.
News
தீவிரவாத எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான அவசரகாலக் கொள்முதல் ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் இறுதி செய்துள்ளது.
News
சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் வகையில், முப்படைகளுக்கும் கூட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் கூட்டு உத்தரவுகளை வெளியிட, ராணுவ விவகாரங்கள் துறை செயலாளர் மற்றும் முப்படை தளபதிக்கு பாதுகாப்பு அமைச்சர் அங்கீகாரம் அளித்துள்ளார்.
News
டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் விரிவான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

News
மத்திய அரசின் முக்கியமான நடவடிக்கை: மத்தியப் பிரதேசத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் பாசிப்பயறு மற்றும் உளுந்து கொள்முதல்.

News
