News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுதில்லியில் வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் குடியுரிமை என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
News அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளை பெற உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
News ஆபரேஷன் ஒலிவியா: ஒடிசா கடற்கரையில் 6.98 லட்சத்திற்கும் அதிகமான ஆலிவ் ரிட்லி ஆமைகளை இந்திய கடலோர காவல்படை பாதுகாத்துள்ளது.
News ஜார்க்கண்ட் மாநில வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியது.
News சராசரியாக 19 வயதுடைய இளைய மலையேறுபவர்களைக் கொண்ட என்சிசி பயணக் குழு, எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறியது.
News குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ஒரே நோக்கம், ஒரே செய்தி, ஒரே பாரதம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஏழு குழுவினர் முக்கிய நாடுகளுக்குச் சென்று விளக்கம் அளிக்கவுள்ளனர்.
News மலேசியாவில் நடைபெறும் 17-வது சர்வதேச கடல்சார் மற்றும் விண்வெளி கண்காட்சியில் இந்தியக் குழுவிற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் தலைமை தாங்கி பயணம்.