Category: இந்தியா

world news

News

பீகார், ஹரியானா, தில்லி தேசிய தலைநகரைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகள் ஆகியவற்றிலிருந்து கள அளவிலான தேர்தல் அதிகாரிகளின் புதிய தொகுதிக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.