News நாட்டிலேயே தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸ், பி.டெக் பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகின் சிறந்த தலைவர்களாக உருவாக்கத் தயாராகி வருகிறது.
News ட்ரோன் அடிப்படையிலான அமைப்புகளுக்கு ஏற்ற குவாண்டம் விசை விநியோக தொழில்நுட்பத்தை கூட்டாக உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சி-டாட் மற்றும் சினெர்ஜி குவாண்டம் கையெழுத்திட்டுள்ளன.
News எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தது.
News முழுமையான ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வாராந்திர யோகா வலையொலி – மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தொடங்கி வைத்தார்.
News நவீன போர் என்பது முற்றிலும் தொழில்நுட்பத்தால் நடத்தப்படுகிறது – இதில் இந்தியாவின் உயர்நிலைத்திறன் கடந்த 4 நாட்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது! – மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.
News பாரம்பரிய மருத்துவ நண்பர்கள் குழுவின் ஆறாவது கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது – உலகளாவிய சுகாதாரத்தில் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை மத்திய ஆயுஷ் துறைச் செயலாளர் எடுத்துரைத்தார்.
News ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல – இந்தியாவின் அரசியல், சமூக, உத்திசார் மன உறுதியின் அடையாளமாகும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.