News
Category: இந்தியா
world news
News
பாரம்பரிய மருத்துவத் தலையீடுகள் குறித்த ஒரு மைல்கல் ஒப்பந்தத்தின் மூலம் ஆயுஷை உலக அளவில் மைய நீரோட்டத்தில் கொண்டு செல்ல உலக சுகாதார அமைப்புடன் இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது.
News
கேரளக் கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியபோது, அதன் 24 பணியாளர்களையும் இந்தியக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது.

News
குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தின் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான காலஅட்டவணை வெளியீடு.

News
தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சர்கள் மாநாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை தாங்கினார்.

News
கடன் மீட்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் கடன் மீட்பு தீர்ப்பாயங்களின் தலைமை அதிகாரிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி – மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறை ஏற்பாடு.

News
எண்ணெய்க் கசிவை கையாளும் தயார்நிலையை வலுப்படுத்த இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் ஹால்டியா துறைமுக வளாகம் இணைந்து கடல் மாசுபாட்டை எதிர்கொள்ளுதல் தொடர்பான பயிற்சிப் பட்டறையை நடத்தின.
News
டேராடூனில் உள்ள குடியரசுத் தலைவர் ஓய்வு இல்லம், ஜூன் 24 முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.

News
பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார் .

News
