Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

இடஒதுக்கீடு மறுப்பு ஏமாற்றமளிக்கிறது!-பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவை தில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமிக்கு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் கோரிக்கை.

News

இந்தியாவிலேயே இட ஒதுக்கீட்டுக்கு வழிகாட்டும் மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாடு; இப்போதும் தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முன்வரவேண்டும்!-உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டவேண்டும்!-விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.

News

மருத்துவக் கல்வி இடங்களில், நடப்பு கல்வியாண்டிலேயே இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News

அம்மையார் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ‘நீட்’ தமிழ்நாட்டிற்குள் வரவில்லை!-எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் பின்னே என்ன அவியலா செய்துகொண்டிருக்கும்?-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி.