தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்! -அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

மாணிக்கம் தாகூர்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (27.06.2026) வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூரின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த அறிவிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கே பி சுகுமார் B.E., ullatchithagaval@gmail.com

Leave a Reply