News ஆளுமைமிக்க தலைவர் ஜெயலலிதா மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது,எனக்கே ஆச்சரியமாக உள்ளது!-பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
News அஞ்சல் துறை தேர்வுகளை தமிழில் மட்டுமே நடத்த வேண்டும்!-மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்க்கு, டி.ஆர்.பாலு கடிதம்.
News லஞ்ச குற்றத்தில் சிக்கி விடுவிக்கப்பட்ட உதவியாளரிடம், ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட மேற்பார்வை பொறியாளர்!-தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நடந்த கேவலம்!-லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கை.
News திருவையாறு அருகே வரகூரில் மின் கம்பி மீது பேருந்து உரசி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News மூன்று வேளாண் சட்டங்களையும் முற்றாக ரத்து செய்ய வேண்டும்!-மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை.
News மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் ஜனவரி 15,16 மற்றும் 17 தேதிகளில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை!-தமிழக அரசு உத்தரவு.