News சென்னையில் புறநகர் இரயில் சேவையை மீண்டும் துவக்க வலியுறுத்தி, மத்திய இரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல்க்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்!- முடிவெடுப்பதற்கு 3 முதல் 4 வாரங்கள் ஆகும்!- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் பதில்.
News அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொகுதியில் ஜல்லிக்கட்டிற்கு நினைவுச் சின்னம்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
News எதிர்வரும் பண்டிகைக் காலத்தினை கருத்தில் கொண்டு அக்டோபர் 22 முதல் அனைத்து வணிக நிறுவனங்களும் இரவு 10 மணி வரை இயங்கு வதற்கு அனுமதி.
News மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உரிய அங்கீகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும்!-தமிழக ஆளுநருக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தேசிய காவலர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
News தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் திருவுருப் படத்திற்கு, ஆளுநர் உள்பட அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி!
News தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் திருவுருப் படத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
News சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை வழங்குமாறு 2,800-க்கும் அதிகமான பெரு நிறுவனங்களுக்கு, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் கடிதம்.