News போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 4010 பேரின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது: நீதிமன்றத் தடையை நீக்கி சுகாதார ஆய்வாளர்கள், கூட்டுறவு உதவியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News மாநில தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் தேசிய வட்டமேசை மாநாட்டை 24-ம் தேதி தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
News இந்தியாவின் முதல் நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்து தில்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News அமராவதியில் இந்தியாவின் முதல் பிரத்யேக குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழக வளாகத்தை நிறுவ தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
News செயற்கை நுண்ணறிவு மருத்துவ சாதனங்கள் மூலம் நோயறிதலை எளிதாக்கி நோயாளிகளுக்கு துல்லியமான சிகிச்சையை வழங்க முடியும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News மத்திய சுகாதார அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை வெளியிட்டார்.
News குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிப்ரவரி 22 அன்று தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்கிறார்.
News ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று சந்தித்து பேசினார்.