News
Category: News
Ullatchithagaval
News
எம்எம்டிஆர் சட்டப்படி நிலக்கரித் தொகுதிகளுக்கான காப்பீட்டுப் பிணையப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என நிலக்கரி அமைச்சகம் அறிவிப்பு.

News
எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா – ஜப்பான் கூட்டு அறிக்கை.

News
வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (கிராமியம்) [VB-GRAMG] திட்டச் செயலாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்.

News
அசாமில் காட்டு நெல் பாதுகாப்புத் திட்டத்திற்கு தேசிய மழைப்பிடிப்பு பகுதி ஆணையம் நிதியுதவி செய்துள்ளது.
News
அவசர சிகிச்சையை வலுப்படுத்த ஆம்புலன்ஸ்களுக்கான பாதுகாப்பு விரிவாக்க அம்சங்களில் திருத்தம்.

News
இந்திய ரயில்வேயின் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் ஜூன் 2026-ல் சென்ற ஆண்டைவிட 4 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

News
தலைமைத்துவம் என்பது, சேவையால் தான் அளவிடப்படுகிறது, அதிகாரத்தால் அல்ல! – குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.

News
டெல்லியில் சட்டவிரோத தங்க உருக்கும் ஆலையை டிஆர்ஐ முடக்கியது; தங்கக் கடத்தல் வழக்கில் எட்டு பேர் கைது.

News
