News குடியரசு தினவிழாவில் தில்லி கடமைப்பாதையில் நடைபெறும் அணிவகுப்பில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன.
News தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் (Whistle) சின்னம்! – இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
News தேர்தல் நிர்வாகத்தில் எதிர்கொள்ளப்படும் உலகளாவிய சவால்கள் குறித்த விவாதம் ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை சர்வதேச மாநாட்டில் நடைபெற்றது.
News மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்கள் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News மருத்துவக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆன்லைன் பயிற்சித் திட்டம் ! – மத்திய இணையமைச்சர் அனுப்ரியா படேல் தொடங்கி வைத்தார்.
News இந்தியாவின் வலுவான நாகரீக பாரம்பரியம், நவீன உலகில் உயர்ந்து நிற்கிறது: குடியரசு துணைத்தலைவர் பெருமிதம்.
News தேசிய பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தின் 2-ம் கட்டமாக வந்தே மாதரம் பாடலை ஒன்றுகூடி பாடும் நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது.