தமிழக முதல்வர் விஜய் தலைமையில் “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து ‘போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்’ விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த முதல்வர், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
கே.பி.சுகுமார்
