News தோட்டக்கலை ஒத்துழைப்பு குறித்த முதல் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை இந்தியா-நியூசிலாந்து இணைந்து நடத்தின.
News விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படைக் கண்காட்சியை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார்.
News 2026-27 நிதியாண்டின் பாலின பட்ஜெட் அறிக்கையில், மகளிர் மற்றும் சிறுமிகளின் நலனுக்காக ரூ. 5.01 லட்சம் கோடி ஒதுக்கீடு.
News ஒரே ஆண்டில் ரூ.1.84 லட்சம் கோடி கடனை வாங்கிய திமுக அரசு: வருவாய் பற்றாக்குறை 66% உயர்வு – ரூ.77,223 கோடி எங்கே போனது?- மருத்துவர் அன்புமணி கேள்வி.
News இந்தியக் கடலோரக் காவல்படையும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படையும் 203 கிலோ கிராம் போதைப் பொருளை கைப்பற்றின.