News கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டி தண்ணீர் திறக்க மறுக்காமல் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு உடனடியாக காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News தொடர்ந்து நடைபெற்று வரும் மேற்கு ஆசிய மோதலின் பின்னணியில் நிலைமையை மறு ஆய்வு செய்ய பிரதமர் CCS கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
News அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தைக் கையாளும் வகையில், தற்போதுள்ள ஆறு நடைமேடைகளை அகலப்படுத்தி, ஆறு புதிய நடைமேடைகளையும் ஆறு கூடுதல் வழித்தடங்களையும் சேர்க்கும் திட்டம்.
News தேர்வு முறைகேடுகளைக் கட்டுப்படுத்தவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் மசோதா தாக்கல்.
News அறிவியல் ரீதியிலான சரிபார்ப்பு நடவடிக்கைகள், விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில் 20 சதவீத எத்தனால் கலப்புடன் கூடிய பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
News எல் நினோ (El Nino) எனும் காலநிலை மாற்ற நிகழ்வு – பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவு.
News சர்வதேச படகு பயணத்தை வெற்றிகரமாக முடித்த முப்படைகளின் முதல் அனைத்துப் பெண்கள் குழுவினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டு.