News மதுரை மாவட்டம், மேலூர் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு.
News பொதுப்பணித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.
News தேசிய மாணவர் படை, சைனிக் பள்ளிகள் பற்றி பாதுகாப்பு அமைச்சகத்தால் குடியரசுத் துணைத்தலைவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
News நாக்பூரில் நடைபெற்ற பிரிக்ஸ் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், போக்குவரத்து அமைச்சர்கள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
News நீர், மண் பாதுகாப்பு மற்றும் சமச்சீர் விவசாயத்தில் கவனம் செலுத்தி சுற்றுச் சூழலையும் வாழ்க்கையையும் பாதுகாக்க வேண்டும்!- மத்திய அமைச்சர் சிவராஜ்.
News 2026 செப்டம்பர் 10 முதல் 19 வரை நாடு தழுவிய கடலோரத் தூய்மை இயக்கத்திற்கு பல்வேறு துறைகள் தயாராகி வருகின்றன.
News தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி: ஆசிரியர்கள், கட்டமைப்பை பெருக்காமல் அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட முடியாது!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News அகமதாபாத்தில் 50 லட்சம் மரக் கன்றுகள் நடும் இயக்கம் – மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.