News மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை மையத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார்.
News மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் வெள்ளம் மற்றும் வெப்ப அலைகளைச் சமாளிப்பதற்கான நாட்டின் தயார்நிலை குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
News நீர் சேமிப்பு ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம்.
News ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு! மே 10 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கும் தவெக தலைவர் ச.ஜோசப் விஜய்.
News மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் புதுப்பிக்கப்பட்ட அந்தேரி ரயில் நிலைய தபால் நிலையத்தைத் திறந்து வைத்தனர்.