News தேசிய கூட்டுறவு கொள்கைக்கான மசோதாவை வடிவமைப்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
News மாணவர்கள் தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
News பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.
News 30% மகளிர் இட ஒதுக்கீடு: உயர்நீதிமன்றத் தீர்ப்பு சமூக அநீதி !- மேல்முறையீடு செய்ய வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News செப்டம்பர் 8 அன்று ‘கடமைப் பாதையை’ தொடங்கிவைக்கும் பிரதமர் நரேந்திர மோதி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
News 2025-க்குள் நாட்டில் காசநோய் ஒழிப்புக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செப்டம்பர் 9 அன்று “பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தை” குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைப்பார்.
News சில்சாரில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் ஆரோக்கிய மையத்தை டாக்டர்.மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
News போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க சீர்திருத்தங்களை செய்வீர்: நடத்துனருக்கு இலக்கு நிர்ணயித்து கொடுமைப்படுத்தாதீர்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.