News அகமதாபாத்தில் உள்ள கன்காரியாவில் 6வது அகில இந்திய சிறைச்சாலை பணி கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.
News கேள்விகள் கேட்பது மற்றும் ஐயங்களை வெளிப்படுத்தும் பழக்கத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தல்.
News புதுமைப்பெண், தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News எல்லையின்றி தொடரும் மணல் கொள்ளை: தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தைக் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News தமிழை பயிற்றுமொழியாக அறிவியுங்கள்; அன்னை தமிழுக்கு விடுதலை வழங்குங்கள்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News செப்டம்பர் 5 முதல் 7 வரை இத்தாலியின் மிலன் நகருக்குப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் எஸ். பூரி பயணம்.
News அகமதாபாத் அறிவியல் நகரில் நடைபெறவுள்ள மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்களின் குஜராத் அறிவியல் மாநாடு.
News அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை அரசு ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது; இம்முடிவை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.