News சட்ட படிப்பு பயிலும் மாணவர்கள் சமூகநீதியின் பாதுகாவலர்களாக செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை பிந்தியாராணி தேவிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News கோவிட் தொற்றுக்கு எதிரான போரில் ஆயுஷ் துறை முக்கிய பங்கு வகித்துள்ளது!-மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News அல் நஜா-IV என்ற இந்தியா, ஓமான் கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்கும் ஓமான் நாட்டு வீரர்கள் இந்தியா வருகை.
News தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடியை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, முதலமைச்சர் மு. க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
News தமிழ் நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டையும்; 2 லட்சம் பேருக்கு மேல் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்பையும், உதாசீனப்படுத்திய திமுக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கண்டனம்.