News ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதனடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
News கர்ப்பப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான “செர்வாவாக்” தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
News ரஷ்யாவில், கிழக்கு ராணுவ மாவட்டத்தின் செர்ஜியேவ்ஸ்கி மாவட்டத்தில் நடைபெறவுள்ள வோஸ்டாக் 2022 பயிற்சியில் இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்பு.
News 5 ஆண்டாக அதிகரிக்கப்படாத கிரீமிலேயர் வரம்பு: ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News அரசு மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம்!– மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்.
News குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத்தொகை எந்த வகையில் போதுமானது?- நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.