News பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையின்கீழ் இந்தியா வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
News சிறுத்தை புலிகளை பாதுகாப்பதற்கான மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி இம்மாதம் 17-ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
News மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலைமீது சுமையேற்றுவதுதான் விடியல் ஆட்சியா?-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
News நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
News மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும்” என வாக்குறுதி அளித்த திமுக, மின்சாரக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையை தொடக்கத்திலேயே நிறுவனங்களுடன் இணைக்க வேண்டும் !-மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.