News ‘வசுதைவ குடும்பகம்’ நமது நாகரீக நெறிமுறையின் அடிப்படையை பிரதிபலிக்கிறது!-குடியரசு துணைத்தலைவர் ஜெக்திப் தங்கர்.
News வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் நேரடியாக தகவலை பரிமாறிக்கொள்ள பிஎல்ஓ என்ற மின்னிதழை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
News இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்!-மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
News மாநிலத்தில் தடுப்பணைகள் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது -நகராட்சி நிர்வாத்துறை அமைச்சர் கே.என்.நேரு.
News அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளை முழுமையாக சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
News குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை.
News தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.