News இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கத்தின் கீழ், மாவட்டந்தோறும் பேரணிகளும், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
News ஆசியாவிலேயே இந்தியாவில் தான் 60% யானைகள் வசிப்பதாகவும், அவற்றை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
News தமிழக உப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நெய்தல் உப்பு விற்பனையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News தமிழகத்தில் திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது!-பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
News டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மூன்று இந்திய இராணுவ வீரர்களுக்கு இரங்கல் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே திரைப்பட கூட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.