News ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News 16 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது கேலோ மகளிர் ஹாக்கிப் போட்டிகள் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெறவுள்ளன.
News வீர் கதா போட்டியில் வென்ற 25 பேருக்கு புதுதில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு.
News இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கத்தின் கீழ், மாவட்டந்தோறும் பேரணிகளும், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
News ஆசியாவிலேயே இந்தியாவில் தான் 60% யானைகள் வசிப்பதாகவும், அவற்றை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
News தமிழக உப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நெய்தல் உப்பு விற்பனையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News தமிழகத்தில் திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது!-பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
News டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.