News
Category: News
Ullatchithagaval
News
இன்ஃப்ளூயன்ஸா பரவுவதையடுத்து நமது மாநில அரசுக்கு தேவையான உதவிகளை அளிப்பதற்கு தமிழகத்திற்கு ஒரு முக்கியமான பதில் குழுவை அனுப்ப வேண்டும்!-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாக்கு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை கடிதம்.

News
பள்ளிகளிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென தென்காசியில் பள்ளி சிறார்கள் கூறுவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.

News
பள்ளிக்குழந்தைகள் உடல்நலனில் விளையாட வேண்டாம்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

News
வாழ்த்து சொன்ன நல்உள்ளங்களுக்கு நன்றி சொல்லும் நேரம் இது..!

News
நாட்டை சிறந்த முறையில் கட்டமைக்கும் பணிகளில் இளைஞர்கள் உட்பட அனைவரும் பங்களிப்பு செய்வது முக்கியம் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

News
இன்ஃபுளுயன்சா காய்ச்சல் விரைவில் குணப்படுத்தக்கூடியது என்றும் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News
2022-23 நிதியாண்டிற்கான மொத்த நேரடி வரி வசூல் 30% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News
உலகளாவிய தூய்மையான எரிசக்தி நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையிலான குழு அமெரிக்கா செல்கிறது.

News
