News போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பா.ம.க மாபெரும் போராட்டம்!- -பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தகவல்.
News உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையைச் சுட்டிக்காட்டி,அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News அரிசி உள்ளிட்ட, பேக்கிங், லேபில் (Label) செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தவறான செய்திகள் உலவி வருகின்றன-மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை.
News ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய இந்திய நாகரிக விழுமியங்களை மேம்படுத்த, ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் – குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு.
News சிவசேனா கட்சியில் தங்களது பிரிவுக்கு தான் கூடுதல் ஆதரவு உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
News பட்டப்படிப்புகளில் தமிழ் பாடத்தாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.