News அமித்ஷாவின் ‘இந்தி வெறி’ பேச்சைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தகவல்.
News ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கான இனிப்பு வகைகளின் விற்பனையை மாநில பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.
News பிரதமர் நரேந்திர மோதியின் பிறந்தநாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News செப்டம்பர் 19 முதல் 20 வரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
News தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை .
News இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதில், வங்கித்துறை முக்கிய பங்கு வகிக்கும்!- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
News கடற்கரை தூய்மை இயக்கத்தை சென்னையில் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.
News உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியை தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டுமென்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.
News மத்திய இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், 60 புதிய தொழில் முனைவோருக்கு ‘இன்ஸ்பைர்’ விருதுகளையும், 53,021 மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார்.
News இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும் !-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.