News அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்கும் வகையில், கட்டுமான நிறுவனங்கள் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி வலியுறுத்தினார்.
News நவீன ஆடை வடிவமைப்பில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்களிப்பு மதிப்புமிக்கதாக இருக்கும்! -மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
News ஜூலை 16 அன்று உத்தரப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோதி புந்தேல்கண்ட் விரைவுச்சாலையை தொடங்கி வைக்கிறார்.
News தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு பாடுபடுவதன் மூலம் தேச நலன்களை பாதுகாக்குமாறு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் அரசு சாராத இயக்குநர்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
News தேங்கும் வழக்குகள்: கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை .
News கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டி ஆளுநர்ஆர்.என்.ரவி கடிதம்.
News நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்கு வகிக்கிறது!- மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி
News நாசா விண்வெளி அமைப்பு விண்ணுக்கு அனுப்பியுள்ள JAMES வெப் அதிநவீன தொலைநோக்கி விண்கலம் எடுத்து அனுப்பிய பல்வேறு அண்டங்களின் கண்கவர் புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டன.