பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

P-DIOC

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் அறிவித்து வருகின்றன.

இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38–ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.67-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.

-ஆர்.அருண்கேசவன்.