ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம் நடைப்பெற்றது.

பூலோக வைகுண்டம்’ என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ‘பங்குனி தேரோட்டம்’ இன்று (29.03.2021) காலை நடைப்பெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

-ஸ்ரீரங்கம் பாலாஜி பழனி.

One Response

  1. admin March 29, 2021 6:20 pm

Leave a Reply to admin Cancel reply