‘பூலோக வைகுண்டம்’ என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ‘பங்குனி தேரோட்டம்’ இன்று (29.03.2021) காலை நடைப்பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
-ஸ்ரீரங்கம் பாலாஜி பழனி.

super