மகன் அஹமதாபாத்தில்!- 89 வயது தாய் கடையநல்லூரில்!-முதல்வரின் முகநூல் பக்கத்தில் தாய்க்கு மருத்துவ உதவி கேட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்!-உடனே நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி.

தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை, நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, அந்த மத்திய பாதுகாப்பு படை வீரருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN April 23, 2020 10:41 am

Leave a Reply to MANIMARAN Cancel reply