திருச்சி யாகப்புடையான் பட்டியில் திறந்த நிலையிலேயே இருக்கும் ஆழ்துளை கிணறு!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அழுந்தூர் கிராமம், யாகப்புடையான்பட்டியில் ஒரு ஆழ்துளை கிணறு உபயோகத்தில் இல்லாமல் திறந்து கிடக்கிறது. அதனை பழுது பார்க்க கழற்றிய பஞ்சாயத்து ஊழியர்கள் அதனை பாதுகாப்பான முறையில் மூடி வைக்காமல் திறந்த நிலையிலேயே அலட்சியமாக விட்டுவிட்டனர். எனவே, ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்குள் அதை மூடி வைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN October 29, 2019 12:57 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply