குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் என்ஜின் உற்பத்தி பிரிவை தொடங்கி வைத்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் என்ஜின் உற்பத்தி பிரிவை இன்று தொடங்கிவைத்தார்.இந்திய செயற்கைக்கோள் ஆய்வு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ராக்கெட்டுகளுக்கு தேவையான க்ரையோஜெனிக் என்ஜின்கள் இங்கு உற்பத்தி செய்யப்படும்.

ராக்கெட் தொழில்நுட்பத்தில் உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதற்கான திட்டத்தின்கீழ், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியா அதிநவீன தொழில்நுட்பத்தை அனைத்துத்துறைகளிலும் செயல்படுத்தி, உலக அளவில் விண்வெளி தொழில்நுட்பத்தில் தனக்கென சிறப்பு இடத்தை பிடித்திருப்பதாக கூறினார்.

திவாஹர்

Leave a Reply